கல்வித்துறைப் பணிகள்

ஆய்வுப் பணி பணி மனை வகுப்பு தயாரித்த பாடம்
4.3.1980 - 29.3.1980 லேடி வெலிங்டன் பயிற்சிக் கல்லூரி திருவல்லிகேணி, சென்னை 5 9 பாண்டியன் பரிசு ,முகில்விடு தூது முக்கூடற் பள்ளு  திருவேங்கட மாலை
8.12.1980 - 3.1.1981 லேடி வெலிங்டன் பயிற்சிக் கல்லூரி திருவல்லிகேணி, சென்னை 5 10 சிலப்பதிகாரம் கம்பராமாயணம்
16.2.1981 - 20.2.1981 அரசுமேநிலைப் பள்ளி, அச்சிறுப்பாக்கம். 8-3 தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி (தமிழ்)
8.3.1982 - 3.4.1982 லேடி வெலிங்டன் பயிற்சிக் கல்லூரி திருவல்லிகேணி, சென்னை 5 6 பழந்தமிழநாடு நல்ல நண்பன்
11.10.1982 - 20.10.1982 சர்வஜன மேல்நிலைப் பள்ளி, கோயம்புத்தூரி.   சிறப்பாளர் பணிமனை - தமிழாசிரியர்களுக்கு மூன்று நாள் நேர்முகப் பயிற்சி தருவதற்குப் பயிற்சி.
7.3.1983 - 11.3.1983     தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி
18.3.1983 - 13.4.1983 மாநிலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் சென்னை 8 7 கவிச்சக்கரவர்த்தி கம்பர் புவனேஸ்வரம், பூரி தன்மானம்.
20.3.1985 - 13.4.1985 மாநிலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் சென்னை 8 2 படக்கதைகளுக்குப் பயிற்றுப் பாடங்கள் கதை சொல்லல் மூலம் கேட்டல் திறன் வளர்த்தல்.
11.10.1985 - 18.10.1985 மாநிலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் சென்னை 8   மொழிச்சிறுபான்மையினரின் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சியில் பங்கேற்பு. 
28.6.1986 - 22.7.1986 மாநிலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் சென்னை 8 10 அவ்வையார் சயங்கொண்டார் திறந்த வெளிப் பள்ளி, தமிழ்பாடத் துணைநூல் தயாரிப்புப் பணி.
30.12.1986 செங்கற்பட்டு   பள்ளிச் சீரமைப்பு மாநாட்டு சிறப்பு மலர் தயாரிப்பில் துணை ஆசிரியர்.
6.6.1987 - 15.6.1987 அறிஞர் அண்ணா உயர்நிலைப்பள்ளி, செங்கற்பட்டு   புதிய கல்விக் கொள்கைப் பயிற்சி.
28.8.1988 - 2.9.1988 தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் 4 தமிழ்ப் பாடநூல் தயாரிப்பு.
7.12.1988 - 9.12.1988 தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் 4 தமிழ்ப் பாடநூல் தயாரிப்பு.
5.9.1988 - 9.9.1988 தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் 9 தமிழ்ப் பாடநூல் தயாரிப்பு. 
14.12.1988 - 16.12.1988 தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் 9 தமிழ்ப் பாடநூல் தயாரிப்பு. 
தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவனம் (SCERT), சென்னை - 600 003.
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (CIIL), மைசூர்-570 009.
அகில இந்திய வானொலி நிலையம், சென்னை - 600 004.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை - 600 113.

ஆகிய நான்கு நிறுவனங்களும் இணைந்து, தமிழாசிரியர்களுக்கான தொலைத்தூரக் கல்விக்கு உரிய பாடத் தொகுதிகள் படைக்கும் ஆய்வுப் பணிமனை நடத்தியபோது, செங்கற்பட்டுக் கல்வி மாவட்டத்தின் பேராளராகக் கலந்துக் கொண்டு, தமிழாசிரியர்களுக்கான பாடத் துணை நூல்கள் (Guides) தயாரித்தது..... தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி அளித்தது.....
  • ‘அத்திப்பூ’ என்னும் சிறுகதையினைப் பதினோராம் வகுப்புத் தமிழ்த் துணைப் பாட நூலில் தமிழக அரசு பாடமாக வைத்துள்ளது.

  • ‘கொடை வள்ளல் குமணன்’ எனும் ஓரங்க நாடகம், பன்னிரண்டாம் வகுப்பு சிறப்புத் தமிழில் தமிழக அரசு பாடமாக வைத்துள்ளது.

  • சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் திருமிகு தங்கராசு அவர்கள் தலைமையில், வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரிப் பேராசிரியர் திரு. பச்சையண்ணன் அவர்கள் இவருடைய நாடகங்களை ‘எம்.ப்பில்’ (M. Phil) பாடத்திற்காக ஆய்வு செய்துள்ளார்.

  • ‘விண்ணிலே ஒரு கவிதை விந்தை’ ‘அம்மாவும் அப்பாவும்’ எனும் நூல்கள் மலேசியாவில் துணைப்பாட நூல்களாக வைக்கப் பெற்றுள்ளன.

  • 1989-90 முதல் ‘நடுகல் கண்ட கீழ்ச்சேரிக் கோழி’ எனும் ஆய்வுக் கட்டுரை, பதினோராம் வகுப்புத் தமிழ்த் துணைப்பாட நூலில் தமிழக அரசு பாடமாக வைத்துள்ளது.

  • 1989-90 முதல் பள்ளிகளில் வைக்கப்பெறும் 4-ஆம் வகுப்பு 9-ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்களின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.