புலவர் தாமரைக்கண்ணன் பல நாடக நூறு செல்வங்களுக்குச் சொந்தக்காரர்; அவர் ஒரு நாவலாசிரியர்; வரலாற்றாசிரியர் கல்வெட்டு ஆய்வாளர். நாடகக் கலைக்கு நண்பர்
ஆற்றி வரும் தொண்டு மகத்தானது. நற்றமிழ்ப் பணியை மேற்கொண்டு சிறப்பானதொரு நாடகத்தை அரங்கேற விட்ட ஆசிரியரைப் பாராட்டுகிறேன். 25.7.1985