தாமரைக்கண்ணன்

தாமரைக்கண்ணன்

நூல் பதிப்புத் துறையின் வித்தகர் கவிதைச் செம்மல வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள்

பரிசுகள் பெற்ற நூலாசிரியர் வரிசையில் வாழும் வரலாற்றாசிரியர் சிறுகதை, நெடுகதை, கட்டுரை, நாடகம் எனும் பல துறைகளில் எழுதிடும் வல்லவர்! இனிய சொல்லுடன் இணைந்து பழகும் நல்வலர் மேடை முழுக்கம், நாடகப் பழக்கம் கூடிய திறனும் கொண்ட கலைஞர்!

நன் நடையாளர், நற்றமிழ் சொல் நடையாளர்! தொல்பொருள் ஆயும் தொல்லைப் பணியிலும் தொடர்ந்து ஊக்கமாய்ச் சுற்றும் தொண்டர்! வருவாய் முழுதும் வழிச் செலவுக்கே! கடனாய் வாங்கிப் புகைப்படம் எடுப்பார்!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *